புதுக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நச்சாந்துபட்டி தவமையம் குலமங்கலம் கிராமத்தில் 21/12/2016 அன்று நடைபெற்ற காயகல்ப பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களும் வகுப்பு எடுத்த பேரா.முருகேசன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார் திருமயம் மனவளக்கலை மன்றம் பொறுப்பாசிரியரும் SKY பேராசிரியருமான அருள்நிதி சிவகாமி சுப்பிரமணியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக