7 ஜூன், 2019

மனிதன் மனிதனாக வாழ சிறப்பு பயிற்சிகள் (யோகா வகுப்பு )

மனிதன் மனிதனாக வாழ சிறப்பு பயிற்சிகள்

வாழ்க வளமுடன்
உடல் நலத்திற்கு    -  எளியமுறை
                                            உடற்பயிறசி
உயிர் வளத்திற்கு   - காயகல்ப பயிற்சி
 மனஅம‌ைதிக்கு     -  தியானபயிற்சி
 மனவளத்தி்ற்கு      - அகத்தாய்வு
சமுதாய  உயர்வுக்கு  -  நான் யார்
                                               விளக்கம்
            சிறப்பு பயிற்சி வகுப்புகள்
அகத்தாய்வு முதல் நிலை,
அகத்தாய்வு இரண்டாம் நிலை,
அகத்தாய்வு மூன்றாம் நிலை மற்றும்
அகத்தாய்வு நான்காம் நிலை. 
காயகல்பம்,
பிரம்ம  ஞான விளக்கம்,
மாணவர்களுக்கான  திறனூக்கப்பயிற்சி மற்றும்
 முழுமை நலவாழ்வுக்கு மனவளக்கலை யோகா சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 

முகவரி


அ.செந்தில் குமார்
மனவளக்கலை பேராசிரியர் மற்றும் இயற்கை வாழ்வு ஆலோசகர் 
இராம. சிங்காரவடிவேலன் இல்லம்
நச்சாந்துபட்டி தவமையம் 
ஐயப்பன் கோயில் பின்புறம்
திருமயம் தாலூகா
புதுக்கோட்டை மாவட்டம் - 622404.

செல் - 96554 72931.

27 ஜன., 2017

காயகல்ப வகுப்பு

                  புதுக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நச்சாந்துபட்டி தவமையம் குலமங்கலம் கிராமத்தில் 21/12/2016 அன்று நடைபெற்ற காயகல்ப பயிற்சியில்  கலந்து கொண்ட பயிற்சியாளர்களும் வகுப்பு எடுத்த பேரா.முருகேசன் மற்றும்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார் திருமயம் மனவளக்கலை மன்றம் பொறுப்பாசிரியரும் SKY பேராசிரியருமான அருள்நிதி சிவகாமி சுப்பிரமணியன்.








இரண்டாம் நிலை அகத்தாய்வு

                        புதுக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நச்சாந்துபட்டி தவமையத்தில் 24 & 25/12/2016 அன்று நடைபெற்ற இரண்டாம் நிலை அகத்தாய்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார் திருமயம் மனவளக்கலை மன்றம் பொறுப்பாசிரியரும் SKY பேராசிரியருமான அருள்நிதி சிவகாமி சுப்பிரமணியன்.





காயகல்ப பயிற்சி

                 புதுக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நச்சாந்துபட்டி தவமையத்தில் 26.01.2017 நடைறெ்ற காயகல்ப பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள். இப்பயிற்சி வகுப்பு நடத்திய புதுக்கோட்டை அ/நி. குணசீலன் மற்றும் நச்சாந்துபட்டி தவமையம் பொறுப்பாசிரியர் பேர.அ.செந்தில் குமார் அவர்கள் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்வு.